Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மறுகவனிப்புக்கு கேள்விகள்

மறுகவனிப்புக்கு கேள்விகள்

மறுகவனிப்புக்கு கேள்விகள்

ம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?

ராமு ஏன் ஆசிரியரைப் பார்க்கச் சென்றான்?

ஆசிரியர் ஆனந்தைத் தன் வீட்டுக்குள் வரவழைக்கச் செய்தது எது?

நாமெல்லாரும் எதிர்ப்படும் பிரச்னைகள்

ஆனந்து ஏன் மனக்கசப்பு நிறைந்திருந்தார்?

அவருடைய பிரச்னைகளில் சில யாவை?

ஆனந்தின் துயரவாழ்க்கைக் கூற்றுக்கு ஆசிரியரின் பிரதிபலிப்பு என்ன?

ஆசிரியரின் குடும்பம் ஏன் மகிழ்ச்சியுடனிருந்தது?

ஆசிரியரின் குடும்பம் அனுசரித்த மதமும் சர்ச்சுகளில் அனுசரிக்கப்படும் மதங்களும் ஒன்றேதானா? ஏன் இல்லை?

பூமியில் மகிழ்ச்சியுடன் இருக்கும்படியான விருப்பம்

மரியம் நிர்மலாவுக்குக் கடவுளைப்பற்றி எதை விளக்கிக் கூறினாள்?

“சத்தியம்” என்பது என்ன?

எங்கு வாழ்வது மனிதனின் இயல்பான மனவிருப்பம்?

கல பிரச்னைகளையும் தீர்ப்பதாக வாக்குக்கொடுக்கிறவர்

பூமியில் வாழ்வதே மனிதனின் இயல்பான மனவிருப்பம் என்பதை நிரூபிக்க ஆசிரியர் கொடுக்கும் அந்த உதாரணத்தைக் கூறுங்கள்.

மனிதனின் எல்லா பிரச்னைகளையும் யார் தீர்ப்பார் என்று ஆசிரியர் சொல்கிறார், எவ்வளவு நீடித்த காலத்துக்கு?

ஆனந்து ஏன் இதை ஒப்புக்கொள்கிறதில்லை?

வன்முறை மனிதனின் பிரச்னைகளைத் தீர்க்காதென்று ஆசிரியர் எவ்வாறு காட்டுகிறார்?

ந்தப் பிரச்னைகள் எப்பொழுது தீர்க்கப்படும்?

மா மரத்தைப்பற்றிய ஆசிரியரின் உதாரணத்தின் குறிப்பு என்ன?

பரிசுத்த பைபிளைப் பற்றி சில உண்மைகளைக் கொடுங்கள்.

“அடையாளம்”

இந்த “அடையாளத்தின்” சில அம்சங்கள் யாவை (எ) 2 தீமோத்தேயு 3:1-3-ல்; (பி) மத்தேயு 24:7-ல்; (சி) வெளிப்படுத்துதல் 6:4-8-ல்?

முடிவு உண்மையில் வரவிருக்கும் அந்தக் காலப்பகுதியை மத்தேயு 24:32-34 எவ்வாறு நுட்பதிட்டமாய்க் குறிக்கிறது?

பொல்லாதவர்களுக்குக் கடவுள் சீக்கிரத்தில் செய்யவிருப்பதைப்பற்றிய எச்சரிக்கைக்குப் பெரும்பான்மையர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?

யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு வேறுபடுகின்றனர்?

ரு புதிய உலகம்—எவ்வகையில் வேறுபடுகிறது?

கடவுளுடைய புதிய உலகத்தைப்பற்றி ரேச்சல் மனதைக் கவர்ந்த காரியங்களில் சில யாவை?

நம்முடைய தனிப்பட்ட பிரச்னைகளைக் கடவுள் தெரிந்துணருகிறார் மற்றும் அவற்றை தாம் நீக்குவாரென வாக்குக் கொடுக்கிறார் என்பதை பைபிளிலிருந்து காட்டுங்கள்.

 னமான அறிவுரையிலிருந்து இப்பொழுது அடையும் நன்மைகள்

வேலையைப்பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?

பைபிளிலுள்ள சட்டங்களும் நியமங்களும் எவ்வாறு நன்மைபயக்குகின்றன?

பைபிள் போதகம் ஏன் எளிதான மற்றும் விளங்கிக்கொள்ளக்கூடிய முறையில் இருக்கிறது?

றிவுரைக்குரிய புத்தகம் 

பைபிள் கடவுளின் அறிவுரை அடங்கிய புத்தகம் என மரியம் ஏன் நிச்சயமாயிருக்கிறாள்?

முக்கியமாய் இன்று அது நமக்கு எவ்வாறு நன்மைபயக்கும்?

ப்பிப்பிழைப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை

ஒழுக்கப்படி நல்லமுறையில் நடப்பது மாத்திரமே தப்பிப்பிழைப்பதற்குப் போதுமானதா?

மரியம் இதை எவ்வாறு உதாரணத்தால் விளக்கிக் காட்டுகிறாள்?

நம்மைநாம் மீட்டுக்கொள்வதற்கு நம்மில் ஒருவரும் போதிய நற்கருமங்கள் செய்ய முடியாதாகையால், நாம் தப்பிப்பிழைப்பதற்குக் கடவுள் சட்டமுறைப்படியான என்ன ஏற்பாட்டைச் செய்தார்?

ம்பிக்கைநிறைந்த எதிர்காலம்

புதிதாய்ப் பிறந்தக் குழந்தையை வீட்டுக்குக் கொண்டுவந்தப்பின் ஆனந்து எதன்பேரில் ஆழ்ந்து சிந்தனை செய்கிறார்?