Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகருக்கு:

வாசகருக்கு:

வாசகருக்கு:

உங்களுக்கும் உங்கள் சொந்தப் பிரச்சனைகள் உண்டென நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம். எல்லாருக்கும் உண்டு. பள்ளியில் அல்லது வேலைசெய்யுமிடத்தில், உங்களுக்குச் சவாலாயிருந்து அக்கறையைக் கவரும் பிரச்சனைகளை நீங்கள் எதிர்ப்படலாம். எனினும், மற்றப் பிரச்சனைகள் அதிக வேதனை தருகின்றனர். நீங்கள் வருமையில் இருந்தால், சாப்பிடுவதற்குப் போதியவற்றைச் சம்பாதிப்பதே தொடர்ந்த சவாலாயிருக்கும். குடும்பத்தில் நோய் இருப்பது காரியங்களை இன்னும் மோசமாக்குகிறது. மனவாழ்க்கை மகிழ்ச்சியற்றிருப்பது, தப்பெண்ணம், இரண்டகமான செயல்கள், அரசியல் கலவரம், பொருளாதார நிச்சயமில்லைமை ஆகியவை வாழ்க்கையை மேலுமதிகத் தொல்லையுள்ளதாக்குகின்றன.

இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடுமா? இதுவே இந்தப் பிரசுரத்தின் பொருள். இந்தக் கேள்வி இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்படும் உரையாடல்களில் கலந்தாராயப்படுகிறது. இந்த உரையாடல்களும் குடும்பங்களும் கற்பனையே. ஆனால் கலந்துபேசப்படும் பிரச்சனைகள் உண்மையானவை, மற்றும் முடிவுக்கு வந்தத் தீர்வுகள் மெய்யாய் நடைமுறையில் பயன்படுகின்றனர். இந்தப் பிரசுரம் சொல்வதை நீங்கள் படித்து பொருத்திப் பயன்படுத்தினால், இந்தத் தகவல் உண்மையில் உங்கள் வாழ்க்கையை நன்மைக்கேதுவாக மாற்றும். இந்தக் கட்டுரையை மறுபடியும் கவனிக்க, 30-ம் பக்கத்தில் உள்ள கேள்விகளைப் பயன்படுத்தலாம்.

மொழிபயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை

[பக்கம் 2-ன் படம்]

பதில்கள் உங்களிடம் உண்டா?