Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

இந்தப் படங்களிலுள்ள எல்லா ஆட்களுக்கும் அவசரத் தேவைள் உண்டு. உங்களுக்கும் அத்தகைய தேவைகள் உண்டு, உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க உங்களுக்கு உதவி தேவை. வாழ்க்கை ஏன் இவ்வளவு கடினமாயுள்ளதென்பதை விளங்கிக்கொள்வதற்கான தேவை உங்களுக்கு உண்டு எதிர்காலத்தின்பேரில் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு உங்களுக்கு ஏதாவது தேவை மேலும் கடவுளுடைய நோக்கங்களுக்குள் உங்களை எவ்வாறு பொருந்தவைப்பதென அறிவதும் உங்களுக்குத் தேவை.

இந்தத் தேவைகளை பைபிள் உங்களுக்கு நிறைவுசெய்ய முடியும் எவ்வாறென உங்களுக்குக்குத் தெரிந்துகொள்ள விருப்பமா? நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் புத்தகம் உங்களுக்குச் சொல்லும். நீங்கல் ஒரு பிரதியை பெற்றுக்கொள்ள விரும்பினால், Watch Tower Society, H-58 old khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்துக்கு ரூ20.00 அனுப்பி எழுதவும்.