ஒரு பரலோக ராஜா பூமியை ஆசீர்வதிக்கிறார்
ஒரு பரலோக ராஜா பூமியை ஆசீர்வதிக்கிறார்
41 யெகோவா இயேசுவை பரலோகத்தில் ராஜாவாக்கினார்.—ஏசாயா 9:6; தானியேல் 7:13, 14; அப்போஸ்தலர் 2:32-36
42 அவர் முழு பூமியையும் அரசாளுவார்.—தானியேல் 7:14; மத்தேயு 28:18
சங்கீதம் 37:9, 10; லூக்கா 13:5
43 கெட்ட ஜனங்களுக்கு என்ன நடக்கும் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?—44 பாவம் செய்த முதல் தூதனின் பெயர் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இயேசு அவனையும் மற்ற கெட்ட தூதர்களையும் அழித்துப் போடுவார். அவர்களுடைய சொரூபங்களும் விக்கிரகங்களும் அழிக்கப்படும்.—எபிரெயர் 2:14; வெளிப்படுத்துதல் 20:2, 10
45 கீழ்ப்படிதலுள்ள ஜனங்களுக்கு இயேசு அநேக நல்ல காரியங்களைச் செய்வார்.—எபிரெயர் 5:9
46 இனிமேல் ஒருவரும் வியாதியாக இருக்கமாட்டார்கள்.—ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 22:1, 2
இயேசு எப்படி வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
47 எல்லோருமே நல்ல காரியங்களைக் கொண்டிருப்பார்கள்.—48 மரித்துப்போன ஆட்களையுங்கூட கடவுள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். அவர்களை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவர இயேசுவை உபயோகிப்பார். இது உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்படுகிறது.—யோவான் 5:28, 29; 11:25
வெளிப்படுத்துதல் 21:4; ஏசாயா 65:25; சங்கீதம் 37:11, 29
49 கெட்டவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இனிமேல் ஒருவருமே மரிக்கமாட்டார்கள். காட்டு மிருகங்களுங்கூட ஆபத்தானவையாக இருக்காது. எல்லோருமே என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.—