மனிதன் சாவது ஏன்?
மனிதன் சாவது ஏன்?
8 மனிதன் இந்தப் பூமி முழுவதையும் அழகுபடுத்த வேண்டுமென்பது—எல்லோரும் சந்தோஷமாக இருப்பதற்கான ஒரு பரதீசாக ஆக்க வேண்டுமென்பது—யெகோவாவின் நோக்கமாகும்.—ஆதியாகமம் 1:28
ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் மனிதர் என்றென்றுமாக உயிருடன் இருந்திருக்கலாம். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.—ஆதியாகமம் 2:15-17
9 தேவதூதரில் ஒருவன் கெட்டவனாக மாறி, ஏவாளும் ஆதாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமலிருக்கும்படி செய்ய ஒரு பாம்மை உபயோகித்தான்.—ஆதியாகமம் 3:1-6
10 ஏவாளை ஏமாற்றின தேவ தூதன் ‘பழைய பாம்பு, பிசாசு, சாத்தான்’ என்று அழைக்கப்பட்டான்.—வெளிப்படுத்துதல் 12:9
11 அந்தக் கீழ்ப்படியாத தம்பதிகளை யெகோவா பரதீசிலிருந்து துரத்திவிட்டார்.—12 ஆதாம் ஏவாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் குடும்பம் முழுவதும் சந்தோஷமாக இருக்கவில்லை.—ஆதியாகமம் 3:17, 18
13 யெகோவா சொன்னபடி அவர்கள் முதிர் வயது அடைந்து மரிக்க வேண்டியதாக இருந்தது.—ஆதியாகமம் 3:19; ரோமர் 5:12
14 எனவே அவர்கள் மிருகங்களைப் போல மரித்தார்கள்.
பூமியிலுள்ள எல்லா ஆத்துமாக்களும் மரிக்கின்றன.—பிரசங்கி 3:18-20; எசேக்கியேல் 18:4