பைபிள் உண்மையில் எதைக் கற்பிக்கிறது
பைபிள் உண்மையில் எதைக் கற்பிக்கிறது
பைபிள் உண்மையில் எதைக் கற்பிக்கிறது என்பதைப் பற்றிய சுருக்கமான, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க அளிப்பை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பாக்கெட் அளவு புத்தகத்தில் அது கிடைக்கிறது. பொது மக்களுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு, ஏற்கெனவே இந்தப் புத்தகம் 114 மொழிகளில் 6,74,00,000 பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
30 அதிகாரங்கள் 256 பக்கங்கள் ரூ. 20.00 மட்டுமே
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
வரிசைக்கிரமத்தில் பைபிளின் அடிப்படை போதனைகள்
கலந்தாலோசிக்கப்படுகிற பைபிள் சத்தியங்களில் சில:
● நாம் ஏன் இங்கே இருக்கிறோம்
● மரணத்தில் என்ன நேரிடுகிறது?
● நரகம் எப்படிப்பட்ட இடம்?
● பொல்லாத ஆவிகள் வல்லமையுள்ள ஆட்கள்
● கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?
● ஜெபத்தின் மூலமாய் உதவியை அடைவது எப்படி
● குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்
மேலும் கிடைக்கக்கூடியது, விளக்கமளிக்கப்பட்ட மற்றும் ஆதாரத்தோடு சான்றளிக்கப்பட்ட 192-பக்கப் புத்தகம் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? (ரூ. 12.00 மட்டுமே, தபால் செலவுடன்).
இந்தக் கவர்ச்சிகரமான புத்தகப் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு, அடுத்த பக்கத்திலுள்ள விலாசத்தைப் பயன்படுத்தி, தயவுசெய்து தொகையை Watch Tower-க்கு அனுப்புங்கள். (விலை மாறுதலுக்குட்பட்டது.)