Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

16-ஆ

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 2)

நிசான் 12

சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரியன் மறையும்போது தொடங்கும், முடியும்)

சூரிய உதயம்

  • சீடர்களுடன் ஓய்வெடுக்கிறார்

  • காட்டிக்கொடுக்க யூதாஸ் திட்டமிடுகிறான்

சூரிய அஸ்தமனம்

நிசான் 13

சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம்

  • பேதுருவும் யோவானும் பஸ்காவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்

  • மாலை நெருங்குகையில் இயேசுவும் மற்ற அப்போஸ்தலர்களும் வந்துசேருகிறார்கள்

சூரிய அஸ்தமனம்

நிசான் 14

சூரிய அஸ்தமனம்

  • சீடர்களுடன் பஸ்காவைச் சாப்பிடுகிறார்

  • அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்

  • யூதாசை அனுப்பிவிடுகிறார்

  • எஜமானரின் இரவு விருந்தைத் தொடங்கி வைக்கிறார்

  • கெத்செமனே தோட்டத்தில் காட்டிக்கொடுக்கப்படுகிறார் கைதுசெய்யப்படுகிறார்

  • அப்போஸ்தலர்கள் ஓடிப்போகிறார்கள்

  • காய்பாவின் வீட்டில் நியாயசங்கத்தால் விசாரிக்கப்படுகிறார்

  • இயேசுவை பேதுரு மறுதலிக்கிறார்

சூரிய உதயம்

  • மீண்டும் நியாயசங்கத்தின் முன்னால் நிற்கிறார்

  • பிலாத்துவிடம் பின்பு ஏரோதுவிடம் மீண்டும் பிலாத்துவிடம் கொண்டுசெல்லப்படுகிறார்

  • மரணதண்டனை விதிக்கப்படுகிறார் கொல்கொதாவில் கொலை செய்யப்படுகிறார்

  • மதியம் சுமார் மூன்று மணிக்கு இறக்கிறார்

  • உடல் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது

சூரிய அஸ்தமனம்

நிசான் 15 (ஓய்வுநாள்)

சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம்

  • கல்லறையில் காவலர்களை நிறுத்த பிலாத்து அனுமதிக்கிறார்

சூரிய அஸ்தமனம்

நிசான் 16

சூரிய அஸ்தமனம்

  • உடலில் பூச கூடுதல் நறுமணப் பொருள்கள் வாங்கப்படுகின்றன

சூரிய உதயம்

  • உயிர்த்தெழுப்பப்படுகிறார்

  • சீடர்கள்முன் தோன்றுகிறார்

சூரிய அஸ்தமனம்