Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

19

எபிரெய நாள்காட்டி

எபிரெய நாள்காட்டி

நிசான் (ஆபிப்) மார்ச்-ஏப்ரல்

14 பஸ்கா

15-21 புளிப்பில்லாத அப்பம்

16 முதற்கனிகள் செலுத்துதல்

மழையாலும், உருகும் பனியாலும் யோர்தானில் வெள்ளம்

வாற்கோதுமை

அய்யார் (சீப்) ஏப்ரல்-மே

14 பிந்திய பஸ்கா

வறண்ட காலம் ஆரம்பம் பெரும்பாலும் தெளிந்த வானம்

கோதுமை

சீவான் மே-ஜூன்

6 வாரங்களின் பண்டிகை (பெந்தெகொஸ்தே)

கோடை உஷ்ணம், தெளிவான காற்று

கோதுமை, அத்திப்பழ முதல்பறிப்பு

தம்மூஸ் ஜூன்-ஜூலை

 

உஷ்ணம் அதிகரிக்கிறது, சில இடங்களில் மூடுபனி

திராட்சைபழ முதல்பறிப்பு

ஆப் ஜூலை-ஆகஸ்ட்

 

சுட்டெரிக்கும் வெயில்

கோடை பழங்கள்

எலூல் ஆகஸ்ட்​—செப்டம்பர்

 

உஷ்ணம் நீடிக்கிறது

பேரீச்சை, திராட்சை, அத்தி

திஸ்ரி (ஏத்தானீம்) செப்டம்பர்-அக்டோபர்

1 எக்காள சத்தம்

10 பிராயச்சித்த நாள்

15-21 கூடாரப் பண்டிகை

22 பரிசுத்த சபைகூடுதல்

கோடை முடிவு, முன்மாரி ஆரம்பம்

உழவு

எஷ்வன் (பூல்) அக்டோபர்-நவம்பர்

 

லேசான மழை

ஒலிவப்பழம்

கிஸ்லேயு நவம்பர்-டிசம்பர்

25 அர்ப்பண விழா

பலத்த மழை, உறைபனி, மலையில் பனிப்பொழிவு

குளிர்காலத்தில் மந்தை வெளியே செல்லாது

தேபேத் டிசம்பர்-ஜனவரி

 

கடும் பனி, மழை, மலையில் பனிப்பொழிவு

தாவரங்கள் வளர்கின்றன

சேபாத் ஜனவரி-பிப்ரவரி

 

குளிர் குறைகிறது மழை தொடர்கிறது

வாதுமை மரம் பூக்கிறது

ஆதார் பிப்ரவரி-மார்ச்

14, 15 பூரிம்

அடிக்கடி இடி, ஆலங்கட்டி மழை

சணல்

வியாதார் மார்ச்

19 ஆண்டுகளில் ஏழு தடவை ஒரு மாதம் கூடுதலாக இணைக்கப்பட்டது