Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

18-ஆ

நாணயமும் எடையும்

நாணயமும் எடையும்

எபிரெய வேதாகமத்தில் நாணயமும் எடையும்

கேரா (1/20 சேக்கல்)

0.57 கிராம்

10 கேரா = 1 பெக்கா

பெக்கா

5.7 கிராம்

2 பெக்கா = 1 சேக்கல்

பிம்

7.8 கிராம்

1 பிம் = 2/3 சேக்கல்

சேக்கல் எடை

சேக்கல்

11.4 கிராம்

50 சேக்கல் = 1 மினா

மினா

570 கிராம்

60 மினா = 1 தாலந்து

தாலந்து

34.2 கிலோ

டாரிக் (பெர்சிய நாணயம், தங்கம்)

8.4 கிராம்

எஸ்றா 8:27

கிரேக்க வேதாகமத்தில் நாணயமும் எடையும்

லெப்டன் (யூத நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

1/2 குவாட்ரன்

லூக்கா 21:2

குவாட்ரன் (ரோம நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

2 லெப்டா

மத்தேயு 5:26

அசாரியன் (ரோம் மற்றும் அதன் மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

4 குவாட்ரன்

மத்தேயு 10:29

தினாரியு (ரோம நாணயம், வெள்ளி)

64 குவாட்ரன்

3.85 கிராம்

மத்தேயு 20:10

1 நாள் கூலி (12 மணிநேரம்)

திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி)

3.4 கிராம்

லூக்கா 15:8

1 நாள் கூலி (12 மணிநேரம்)

டை-திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி)

2 திராக்மா

6.8 கிராம்

மத்தேயு 17:24

2 நாள் கூலி

அந்தியோகிய டெட்ரா-திராக்மா

தீரு நாட்டு டெட்ரா-திராக்மா (தீரு வெள்ளி சேக்கல்)

டெட்ரா-திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி; வெள்ளி ஸ்தாத்தேர் காசு என்றும் அழைக்கப்படுகிறது)

4 திராக்மா

13.6 கிராம்

மத்தேயு 17:27

4 நாள் கூலி

மினா

100 திராக்மா

340 கிராம்

லூக்கா 19:13

= சுமார் 100 நாள் கூலி

தாலந்து

60 மினா

20.4 கிகி

மத்தேயு 18:24

வெளிப்படுத்துதல் 16:21

= சுமார் 19 வருட கூலி

இராத்தல் (ரோம அளவு)

327 கிராம்/சுமார் 1/2 லி

யோவான் 12:3

‘நளதம் என்ற வாசனைத் தைலம், ஒரு இராத்தல்’