Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

3-அ

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 1)

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 1)

தெற்கு பகுதியிலுள்ள இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தின் ராஜாக்கள்

கி.மு. 997

ரெகொபெயாம்: 17 ஆண்டுகள்

980

அபியா (அபியாம்): 3 ஆண்டுகள்

978

ஆசா: 41 ஆண்டுகள்

937

யோசபாத்: 25 ஆண்டுகள்

913

யோராம்: 8 ஆண்டுகள்

சுமார் 906

அகசியா: 1 ஆண்டு

சுமார் 905

அத்தாலியாள் ராணி: 6 ஆண்டுகள்

898

யோவாஸ்: 40 ஆண்டுகள்

858

அமத்சியா: 29 ஆண்டுகள்

829

உசியா (அசரியா): 52 ஆண்டுகள்

வடக்கு பகுதியிலுள்ள பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ராஜாக்கள்

கி.மு. 997

யெரொபெயாம்: 22 ஆண்டுகள்

சுமார் 976

நாதாப்: 2 ஆண்டுகள்

சுமார் 975

பாஷா: 24 ஆண்டுகள்

சுமார் 952

ஏலா: 2 ஆண்டுகள்

சிம்ரி: 7 நாட்கள் (சுமார் 951)

சுமார் 947

உம்ரி, திப்னி: 4 ஆண்டுகள்

உம்ரி (மட்டும்): 8 ஆண்டுகள்

சுமார் 940

ஆகாப்: 22 ஆண்டுகள்

சுமார் 920

அகசியா: 2 ஆண்டுகள்

சுமார் 917

யோராம்: 12 ஆண்டுகள்

சுமார் 905

யெகூ: 28 ஆண்டுகள்

876

யோவாகாஸ்: 14 ஆண்டுகள்

சுமார் 862

யோவாகாஸ், யோவாஸ்: 3 ஆண்டுகள்

சுமார் 859

யோவாஸ் (மட்டும்): 16 ஆண்டுகள்

சுமார் 844

இரண்டாம் யெரொபெயாம்: 41 ஆண்டுகள்

  • தீர்க்கதரிசிகளின் பட்டியல்

  • யோவேல்

  • எலியா

  • எலிசா

  • யோனா

  • ஆமோஸ்