அற்புதங்கள்; வல்லமையான செயல்கள்
மனித அறிவுக்கு எட்டாத நிகழ்வுகள் அல்லது செயல்கள்; இவை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்திலிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பைபிளில் உள்ள “அடையாளம்,” “அற்புதம்” போன்ற வார்த்தைகள் சில சமயம் ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.—யாத் 4:21; அப் 4:22; எபி 2:4.