Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்

தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்

இவர்கள் கிரேக்க தத்துவ ஞானியான எப்பிக்கூரசை (கி.மு. 341-270) பின்பற்றியவர்கள். இன்பம்தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற கருத்து இவர்களுடைய தத்துவத்துக்கு அடிப்படையாக இருந்தது.—அப் 17:18.