Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்மை தீமை அறிவதற்கான மரம்

நன்மை தீமை அறிவதற்கான மரம்

ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது.—ஆதி 2:9, 17.