போக்கு ஆடு
“மறைந்து போகும் ஆடு” என்பது இதற்கான எபிரெயப் பெயரின் அர்த்தமாக இருக்கலாம். பாவப் பரிகார நாளில் போக்கு ஆடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடு வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டது. வருஷம் முழுவதும் மக்கள் செய்த பாவங்களைச் சுமந்துகொண்டு போவதற்கு அடையாளமாக இது இருந்தது.—லேவி 16:8, 10.