Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மில்லோ

மில்லோ

“மில்லோ” என்ற எபிரெய வார்த்தை “நிரப்பு” என்ற அர்த்தமுள்ள வார்த்தையிலிருந்து வந்தது. செப்டுவஜன்டில் இது “கோட்டை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மில்லோ என்பது அநேகமாக தாவீதின் நகரத்தில் இருந்த மலை, பள்ளத்தாக்கு போன்ற ஏதோவொரு நிலவியல் அமைப்பாகவோ அல்லது ஏதோவொரு கட்டமைப்பாகவோ இருந்திருக்கலாம். அது உண்மையில் என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.—2சா 5:9; 1ரா 11:27.