மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...

பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சந்தோஷமான மணவாழ்வையும் குடும்ப வாழ்வையும் அனுபவிக்கலாம்.

முன்னுரை

இந்தப் புத்தகத்தில் உள்ள பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

பகுதி 1

திருமண வாழ்வு இனிக்க கடவுளைத் தேடுங்கள்

சந்தோஷமான திருமண வாழ்வுக்கு கைகொடுக்கும் இரண்டு கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

பகுதி 2

மணத்துணைக்கு உண்மையாக இருங்கள்

செயலில் மட்டுமல்ல சிந்தையிலும் துணைக்குத் துரோகம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பகுதி 3

பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?

திருமண வாழ்வில் மகிழ்ச்சி தென்றல் வீசுவதும், புயல் காற்று அடிப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

பகுதி 4

வரவுசெலவை சமாளிப்பது எப்படி?

நம்பிக்கையும் நேர்மையும் எவ்வளவு முக்கியம்?

பகுதி 5

சொந்தங்களோடு சமாதானமாக இருப்பது எப்படி?

உங்கள் துணைக்கு முதலிடம் கொடுப்பதோடு உங்கள் பெற்றோருக்கும் மதிப்பு காட்டலாம்.

பகுதி 6

குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?

குழந்தைகள் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி?

பகுதி 7

பிள்ளைகளை பயிற்றுவிப்பது எப்படி?

கண்டித்தல் என்பது கட்டுப்பாடு விதிப்பதையும் தண்டிப்பதையும் மட்டுமே குறிப்பதில்லை.

பகுதி 8

துக்கத்தில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி?

உதவியைப் பெற தயங்காதீர்கள்

பகுதி 9

யெகோவாவை குடும்பமாக வழிபடுங்கள்

குடும்ப வழிபாட்டை நீங்கள் எப்படி இன்னும் மகிழ்ந்து அனுபவிக்கலாம்?