2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

ஒவ்வொரு நாளும் என்னென்ன பேச்சுகள் கொடுக்கப்படுகின்றன என்று நிகழ்ச்சி நிரலில் பாருங்கள். நன்மை செய்யவும் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளவும் இந்தப் பேச்சுகள் உங்களுக்கு உதவும்.

வெள்ளிக்கிழமை

கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன குணங்கள் அவசியம்?

சனிக்கிழமை

சர்வ வல்லமையுள்ள கடவுள் நமக்கு எப்படி சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிறார்?

ஞாயிற்றுக்கிழமை

முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்” என்று இயேசு சொன்னார். அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய நீங்கள் என்ன செய்யலாம்?

சில தகவல்கள்

மாநாட்டில் நடக்கும் விசேஷ கூட்டங்களில் கலந்துகொள்ள நீங்கள் விரும்பலாம். அட்டன்டண்டுகள், ஞானஸ்நானம், நன்கொடைகள், முதல் உதவி, கண்டெடுக்கப்பட்டவை, இருக்கைகள், அல்லது வாலண்டியர் சேவை போன்றவற்றைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இதைப் பாருங்கள்.