Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்மை செய்வதில் சோர்ந்துவிடாதீர்கள்!

நன்மை செய்வதில் சோர்ந்துவிடாதீர்கள்!

காலை

  • 9:30 இசை

  • 9:40 பாட்டு எண் 77, ஜெபம்

  • 9:50 நன்மை செய்வது ஏன் கஷ்டமாக இருக்கிறது?

  • 10:05 தொடர்பேச்சு: பாவத்துக்காக விதைப்பதைத் தவிர்த்திடுங்கள்

    • சோஷியல் மீடியாவை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

    • நல்ல பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்

    • பொறாமையை எதிர்த்துப் போராடுங்கள்

    • பாதுகாப்பான எதிர்காலத்துக்காக முதலீடு செய்யுங்கள்

  • 11:05 பாட்டு எண் 45, அறிவிப்புகள்

  • 11:15 எல்லாருக்கும் தொடர்ந்து நன்மை செய்யுங்கள்

  • 11:30 அர்ப்பணப் பேச்சு

  • 12:00 பாட்டு எண் 63

மதியம்

  • 1:10 இசை

  • 1:20 பாட்டு எண் 127, ஜெபம்

  • 1:30 பொதுப் பேச்சு: கடவுளை ஏமாற்ற முடியாது—எந்த விதத்தில்?

  • 2:00 காவற்கோபுர சுருக்கம்

  • 2:30 பாட்டு எண் 59, அறிவிப்புகள்

  • 2:40 தொடர்பேச்சு: கடவுளுடைய சக்திக்காக தொடர்ந்து விதையுங்கள்

    • நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

    • உங்கள் வாழ்க்கையை வழிநடத்த பைபிள் நியமங்களைப் பயன்படுத்துங்கள்

    • உங்கள் ‘கையை ஓயவிடாதீர்கள்’

  • 3:40 நாம் சோர்ந்துவிடாமல் இருந்தால் எதை அறுவடை செய்வோம்?

  • 4:15 பாட்டு எண் 126, ஜெபம்