பதில் கண்டுபிடியுங்கள்
நன்மை செய்வது ஏன் கஷ்டமாக இருக்கிறது? (1 பே. 5:8; ரோ. 12:2; 7:21-25)
பாவத்துக்காக விதைப்பது என்றால் என்ன? அதை நாம் எப்படி தவிர்க்கலாம்? (கலா. 6:8)
யாருக்கெல்லாம் நாம் “நன்மை செய்ய வேண்டும்”? (கலா. 6:10)
நாம் எப்படி கடவுளுடைய சக்திக்காக விதைக்கலாம்? (கலா. 6:8)
சோர்ந்துவிடாமல் இருந்தால் நாம் எதை அறுவடை செய்வோம்? (கலா. 6:9)