வட்டார மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல்—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்

இந்த வட்டார மாநாட்டில் கிளை அலுவலகப் பிரதிநிதி பேச்சுகள் கொடுப்பார். அதைத் தெரிந்துகொள்ள நிகழ்ச்சி நிரலை பாருங்கள்.

கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்துவிடாதீர்கள்!

கிறிஸ்துவின் சட்டம் என்றால் என்ன என்பதையும் அதை எப்படி நாம் நிறைவேற்றலாம் என்பதையும் பற்றி இந்த மாநாட்டில் தெரிந்துகொள்வீர்கள்.

பதில் கண்டுபிடியுங்கள்

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மாநாட்டில் தெரிந்துகொள்வீர்கள்.