Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்துவிடாதீர்கள்!

கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவதில் சோர்ந்துவிடாதீர்கள்!

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 17, ஜெபம்

  • 10:00 கிறிஸ்துவின் சட்டம் என்றால் என்ன?

  • 10:15 மனிதர்கள் பார்க்காதபோதும் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுங்கள்

  • 10:30 ஊழியத்தில் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுங்கள்

  • 10:55 பாட்டு எண் 70, அறிவிப்புகள்

  • 11:05 கிறிஸ்துவின் சட்டம் ஏன் உயர்ந்தது?

  • 11:35 அர்ப்பணப் பேச்சு

  • 12:05 பாட்டு எண் 51

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 76

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 குடும்பத்தில் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுங்கள்

  • 2:30 பள்ளியில் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுங்கள்

  • 2:45 பாட்டு எண் 35, அறிவிப்புகள்

  • 2:55 இயேசு உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்

  • 3:55 பாட்டு எண் 13, ஜெபம்