பதில் கண்டுபிடியுங்கள்
-
‘கிறிஸ்துவின் சட்டம்’ என்றால் என்ன? (கலா. 6:2)
-
யாரும் பார்க்காத சமயத்திலும் நாம் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (1 கொ. 10:31)
-
ஊழியத்தில் நாம் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (லூ. 16:10; மத். 22:39; அப். 20:35)
-
கிறிஸ்துவின் சட்டம் எப்படி திருச்சட்டத்தைவிட உயர்ந்ததாக இருக்கிறது? (1 பே. 2:16)
- கணவன் மனைவியாக அல்லது பெற்றோராக எப்படி குடும்பத்தில் கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (
-
பள்ளியில் நீங்கள் எப்படி கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றலாம்? (சங். 1:1-3; யோவா. 17:14)
-
இயேசு நம்மை நேசிப்பதுபோல் நாம் எப்படி மற்றவர்களை நேசிக்கலாம்? (கலா. 6:1-5, 10)