பகுதி 5 • அப்போஸ்தலர் 15:1-35
“அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒன்றுகூடினார்கள்”
சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கெடுக்க அனல் பறக்கும் ஒரு விவாதம் எழும்பியது. இந்தப் பிரச்சினையை சரிசெய்யவும் சரியான வழிநடத்துதல் பெறவும் சபை யாரிடம் போனது? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, அது இன்று கடவுளின் மக்களுக்கு எப்படி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதையெல்லாம் இந்தப் பகுதியில் படிக்கலாம்.