Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4 • அப்போஸ்தலர் 13:1–14:28

‘கடவுளுடைய சக்தியினால் அனுப்பப்பட்டார்கள்’

‘கடவுளுடைய சக்தியினால் அனுப்பப்பட்டார்கள்’

அப்போஸ்தலர் 13:4

இந்தப் பகுதியில், அப்போஸ்தலன் பவுலின் முதல் மிஷனரி பயணத்தில் நாமும் அவரோடுகூட போவோம். போன நகரங்களில் எல்லாம் அவர் துன்புறுத்தப்பட்டார். இருந்தாலும், கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டு தொடர்ந்து சாட்சி கொடுத்தார், புதிய சபைகளை உருவாக்கினார். ஊழியத்தில் இன்னும் ஆர்வத்துடிப்போடு ஈடுபட உயிர்த்துடிப்புமிக்க இந்தப் பதிவு நிச்சயம் உங்களைத் தூண்டும்.