Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2 • அப்போஸ்தலர் 6:8–9:43

“சபைக்குக் கடுமையான துன்புறுத்தல் வந்தது”

“சபைக்குக் கடுமையான துன்புறுத்தல் வந்தது”

அப்போஸ்தலர் 8:1

கடுமையான எதிர்ப்பு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கவிடாமல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைத் தடுத்துவிட்டதா? இல்லவே இல்லை! சொல்லப்போனால், நல்ல செய்தி எங்கும் பரவுவதற்குத்தான் அது வழி செய்தது. எப்படி என்று இந்தப் பகுதியில் பார்க்கலாம்.