Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 8 • அப்போஸ்தலர் 21:18–28:31

‘எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கிப்பது’

‘எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கிப்பது’

அப்போஸ்தலர் 28:31

வெறித்தனமான கும்பல்களை பவுல் எதிர்ப்படுகிறார், நிறைய தடவை சிறையில் அடைக்கப்படுகிறார், வித்தியாசப்பட்ட ரோம அதிகாரிகளிடம் கொண்டுசெல்லப்பட்டு விசாரிக்கப்படுகிறார். இத்தனை கஷ்டங்கள் மத்தியிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித் தொடர்ந்து சாட்சி கொடுத்துவருகிறார். இந்தக் காட்சிகளையெல்லாம் நாம் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம். அப்போஸ்தலர் புத்தகத்தின் விறுவிறுப்பான இறுதி அதிகாரங்களைப் பார்க்கும்போது, ‘அப்போஸ்தலன் பவுலின் தைரியத்தையும் வைராக்கியத்தையும் நான் எப்படிப் பின்பற்றலாம்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.