யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்

காணாமல் போன ஆடுகளை யெகோவா தேடுகிறார். நீங்கள் திரும்பி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆளும் குழு எழுதிய கடிதம்

யெகோவாவைவிட்டு போனவர்களுக்காக ஆளும் குழு எழுதிய கடிதம்.

பகுதி 1

“தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்”

தொலைந்துபோன ஆட்டை யெகோவா அப்படியே கைவிடுவதில்லை.

பகுதி 2

கவலைகள்​—“எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம்”

முன்பு செய்தது போல சுறுசுறுப்பாக யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா? யெகோவா உங்களுக்கு இயல்புக்கு மிஞ்சிய சக்தியைக் கொடுத்து உதவி செய்வார்.

பகுதி 3

மனம் புண்படுதல்​—“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்”

சபையில் இருப்பவர்கள் செய்த தவறை மன்னிப்பதற்கு பைபிள் தரும் மூன்று ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.

பகுதி 4

குற்ற உணர்வு​—என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்’

யெகோவா உங்களை மன்னிப்பதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பகுதி 5

“உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே” திரும்பி வந்துவிடுங்கள்

யெகோவாவிடம் திரும்பி வர நான் என்ன செய்ய வேண்டும்? சபையில் இருப்பவர்கள் என்னிடம் எப்படி நடந்துகொள்வார்கள்?

முடிவுரை

யெகோவாவின் மக்களோடு சேர்ந்து அனுபவித்த சந்தோஷமான நேரங்களை நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?