உலகளாவிய அறிக்கை 2005 மொத்த எண்ணிக்கை
உலகளாவிய அறிக்கை 2005 மொத்த எண்ணிக்கை
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள்: 112
அறிக்கை செய்யும் நாடுகள்: 235
சபைகள்: 98,269
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள்: 1,63,83,333
நினைவு ஆசரிப்பில் பங்கெடுத்தவர்கள்: 8,524
ராஜ்ய சேவையில் பிரஸ்தாபிகளின் உச்சநிலை: 66,13,829
பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகளின் மாதாந்தர சராசரி: 63,90,016
2004-ஐ விட சதவிகித அதிகரிப்பு: 1.3
முழுக்காட்டப்பட்டவர்கள்: 2,47,631
துணைப் பயனியர்களின் மாதாந்தர சராசரி: 2,19,926
பயனியர்களின் மாதாந்தர சராசரி: 6,23,308
ஊழியத்தில் செலவிடப்பட்ட மணிநேரம்: 127,82,01,985
பைபிள் படிப்புகளின் மாதாந்தர சராசரி: 60,61,546
2005 ஊழிய ஆண்டில், விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள் ஆகியோருக்கு ஊழியத்தில் உதவ யெகோவாவின் சாட்சிகள் 104 மில்லியன் டாலருக்கும் மேலாக செலவிட்டார்கள்.
இத்தகைய கிளை அலுவலகங்களில் உலகமுழுவதிலும் மொத்தமாக 20,119 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் அடங்கிய உலகளாவிய அணியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
[பக்கம் 32-39-ன் அட்டவணை]
யெகோவாவின் சாட்சிகளுடைய 2005 ஊழிய ஆண்டு அறிக்கை
(பிரசுரத்தைக் காண்க)
[பக்கம் 40-42-ன் தேசப்படங்கள்]
(பிரசுரத்தைக் காண்க)