Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அநேக மக்கள் மத்தியில் யெகோவாவின் “பனித்துளிகள்”

அநேக மக்கள் மத்தியில் யெகோவாவின் “பனித்துளிகள்”

பாட்டு 17

அநேக மக்கள் மத்தியில் யெகோவாவின் “பனித்துளிகள்”

(சங்கீதம் 110:3)

1. காலைபனிபோல் அழகே,

கிறிஸ்துவின் மீதியானோர்.

அவருக்கு அருமையே,

அவர்பக்கம் கூடுவோர்.

2. மக்களுக்குள் தேவஊழியர்

பனிபோல் இருக்கவே.

புத்துணர்வளிக்கின்றனர்.

அமைதி தொடரவே.

3. உதவும் அருந்தோழர்கள்

இந்தராஜ்ய நாளிலே.

பனிபோல் வேறே ஆடுகள்

மகிழ்ந்து சேவிக்கவே.

4. யெகோவாவின் புகழ்ச்சிக்கு

அநேகர் முன்வரவே.

பனித்துளிபோலிருந்து

ராஜ்யம் அறிவிப்போமே.