Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பான மேய்ப்பர்கள் கடவுளுடைய ‘ஆடுகளைக்’ கவனிக்கிறார்கள்

அன்பான மேய்ப்பர்கள் கடவுளுடைய ‘ஆடுகளைக்’ கவனிக்கிறார்கள்

பாட்டு 184

அன்பான மேய்ப்பர்கள் கடவுளுடைய ‘ஆடுகளைக்’ கவனிக்கிறார்கள்

(1 பேதுரு 5:2)

1. ‘ஆடுகளின்’ மாமேய்ப்பரே,

நன்றியாயிருப்போமே.

“ஒரேமந்தை”யை அன்புடன்

காத்து வருகிறீரே.

2. “மனிதரில்வரங்களை”

கிறிஸ்து இயேசு தந்தாரே.

தேவசேவையில் உட்பட்டு

சத்தியம் சொல்கின்றனரே.

3. தேவமந்தை மேய்ப்பர்களாய்

அதன் நலம் நாடுங்கள்.

முழுவளர்ச்சியடைய

அதற்கு உதவுங்கள்.

4. நற்செய்தி அறிவிக்கையில்

உற்சாகமடைகிறோம்!

உத்தமரோடு சேவையில்

வைராக்கியமாய் இருப்போம்.