அன்பின் கனியை வளர்த்தல்
பாட்டு 86
அன்பின் கனியை வளர்த்தல்
1. யெகோவாதம் ஊழியர்களுக்கு
அன்பாய்த் தம்சித்தம் செய்வதற்கு
தேவையான வைதந்தாரே;
நல் ஈவுகள் கொடுத்தாரே.
ஆவியின்கனி போற்றுவர்;
மதித்துவிருத்தி செய்வர்.
அன்பை மேன்மையாய் நோக்குவர்;
பிரயோகிப்பதில் மகிழ்வர்.
2. ஈவுகளெல்லாம் ஊழியத்திற்கே;
முனைவோம் பிரயோகிப்பதற்கே.
முக்கிய கனி காட்டுவோமே;
பொருத்த முயற்சிப்போமே.
மனமிருந்தால் போதாது,
போஷித்தால் மட்டும் போதாது.
முழுஇருதயம் வேண்டும்.
ஆசீர்வாதம் சொல்லவேண்டும்.
3. அதிக தேர்ச்சிக்கே முயல்வோம்.
சமாதானத்தைக் காத்திடுவோம்.
துன்பத்தில் பொறுமை வேண்டும்.
பலவீனர் தாங்கவேண்டும்.
உண்மை அக்கறையைக் காண்பி,
சிறுகாரியத்திலும் காண்பி.
அன்பை முழுமையாக்குவோம்.
நம் மாதேவனைப்போலாவோம்.