Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஆனந்த நம்பிக்கையை” உறுதியாகப் பற்றியிருத்தல்

“ஆனந்த நம்பிக்கையை” உறுதியாகப் பற்றியிருத்தல்

பாட்டு 119

“ஆனந்த நம்பிக்கையை” உறுதியாகப் பற்றியிருத்தல்

(தீத்து 2:13)

1. நூற்றாண்டுகளாய் இருளில் தடவினர்.

ஆகாயத்திலே சிலம்பம் பண்ணினர்.

துன்மார்க்கம் வெளியரங்கமாகவே.

பாவம் செய்தோர் நிலை மோசமே.

(பல்லவி)

2. யெகோவா துன்மார்க்கம் அனுமதிக்கவே.

காரணம் அறிந்து மகிழ்கிறோமே.

தக்கநேரம் கிறிஸ்து சரிசெய்வாரே.

அவர் மக்கள் பாடுவார்களே.

(பல்லவி)

3. ‘தேவன்தவிக்கும் சிருஷ்டி விடுவிப்பாரே,’

என்று அறிவிக்கப்படுகிறதே.

இனியும் பயந்திருக்க வேண்டாமே.

எல்லாரும் முன்னோக்க வேண்டுமே.

(பல்லவி)

மகிழுங்கள், ராஜ்யம் சமீபமே.

கிறிஸ்துவின் ஆட்சி பயத்தைப்போக்குமே.

மனித ஆபத்துகள் நீங்கவே.

இந்நம்பிக்கையைப் பற்றியிருப்போமே.