Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆபிரகாம் கொண்டிருந்தது போன்ற விசுவாசம்

ஆபிரகாம் கொண்டிருந்தது போன்ற விசுவாசம்

பாட்டு 64

ஆபிரகாம் கொண்டிருந்தது போன்ற விசுவாசம்

(ஆதியாகமம் 22:1-18)

1. தேவவார்த்தை நாடுபவன்

மகிழ்ச்சி காண்பவன்.

ஆதி அந்தம் அறிவாரே

யெகோவா தேவனே.

அவர் தீர்க்கதரிசன

நாடகங்கள் தரவிளக்கமும்

பெறுகிறோம்;

நம்பிக்கை கொள்கிறோம்.

2. பூர்வ ஆபிரகாமைப்பார்;

ஈசாக்குடனே பார்.

விசுவாசம் காட்டுகிறார்;

மோரியா செல்கிறார்.

யெகோவா மகனைக் கேட்டார்;

பலியிடச் சொன்னார்.

தேவசித்தம் நிறைவேற்றும்

அன்பின் பலியாகும்.

3. சோதனையை எதிர்ப்பட்டார்,

ஆபிரகாம் மேற்கொண்டார்.

குமாரனைத் தேவன் தந்தார்;

தம் அன்பைக் காண்பித்தார்.

ஆபிரகாமைப்போல் இருங்கள்;

தாழ்மையைக் காட்டுங்கள்;

விசுவாசமாயிருங்கள்.

ஜீவன் பெறுவீர்கள்.