“இவ்வுலகத்தின் காட்சி கடந்துபோகிறது”
பாட்டு 199
“இவ்வுலகத்தின் காட்சி கடந்துபோகிறது”
1. தேவன் படைத்த பூமியை
மனிதன் கெடுக்கிறானே.
இந்தத் தீமைகளை
அவர் சரிசெய்திடுவாரே
(பல்லவி)
2. நாய்கள்போல எதிரிகள்
பிழிந்தெடுக்கின்றனரே
நம்வெற்றி நிச்சயம் என்று
நாம் கைகொட்டிடுவோமே
(பல்லவி)
3. எதிரிகள் தந்திரமாய்
தலையிடுகின்றனரே.
தேவவார்த்தையால் இதயம்
சுத்தமாக வைப்போமே.
(பல்லவி)
4. பிசாசின் ஒழுங்குமுறை
விரைவில் அழிந்திடுமே.
இந்நற்செய்தியைத் தற்காத்து
நாம் சகித்து நிற்போமே.
(பல்லவி)
உலகக்காட்சி கடக்கிறதே,
தேவன் நம்மைப் பாதுகாக்க
ஏற்பாடு செய்கிறாரே.