Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!

உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!

பாட்டு 10

உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் இருங்கள்!

(1 கொரிந்தியர் 15:58)

1. “கடைசிநாட்கள்” முடிவைஎட்ட,

ஞானமாய்ச் சேவையில் ஈடுபட

உறுதியாய் அசையாதிருப்போம்,

உண்மையாய்ச் சேவைசெய்வோம்.

(பல்லவி)

2. சாத்தானுலக இன்பம்மிகுதே,

தெளிந்தபுத்தி தேவைப்படுதே.

உண்மை, உறுதியாய், இருப்போமே,

காப்பாற்றப்படுவோமே.

(பல்லவி)

3. தேவனை வைராக்கியமாய்ச் சேவிப்போம்,

நம்காட்சி மங்காமல் காத்துக் கொள்வோம்.

நற்செய்தி என்றும் பற்றிக் கொள்வோமே.

கடைசி நாள் நீங்குமே.

(பல்லவி)

உறுதியாய்,யாயிருப்போம், உலகத்தாராயிரோம்

தேவசத்தியம் உண்போம். உத்தமத்தைக் காப்போம்.