கடவுளோடு ஒரு நற்பெயரை ஏற்படுத்துதல்
பாட்டு 37
கடவுளோடு ஒரு நற்பெயரை ஏற்படுத்துதல்
1. தேவ பிரியம்
பெற ஏங்குகிறோம்.
அவர் விருப்பம்
எப்பொழுதும் செய்வோம்.
தேவன் முன்னிலையில்
நற்பெயர்நாடுவோம்,
இதைக் கண்டிப்பாய்
செய்திடுவோம்.
2. சொல், செயல் மூலம்
நற்பெயர் அடைவோம்.
இந்த ஆசையை
நிறைவேற்றிடுவோம்.
கடவு சொல் கேட்டால்
நற்பெயர் பெறுவோம்.
ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொள்வோம்.
3. தேவன் சொல்கேட்டு
நற்பெயர் அடைவோம்.
நம் வாழ்க்கையிலே
முக்கியமாய்க் கொள்வோம்.
அவர் வார்த்தை காத்து
செயல்படுவோமே.
யெகோவா தேவன்
நம், நண்பரே.
4. பொல்லாத நாட்கள்,
செயல்படவேண்டும்.
யெகோவாவிடம் நற்
பேர் பெறவேண்டும்.
சரியானவற்றை
எப்பொழுதும் செய்வோம்.
முழு பெலத்தால்
பிரசங்கிப்போம்.