Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிருஷ்டி யாவும் யெகோவாவைத் துதி!

சிருஷ்டி யாவும் யெகோவாவைத் துதி!

பாட்டு 5

சிருஷ்டி யாவும் யெகோவாவைத் துதி!

(சங்கீதம் 148)

1. சிருஷ்டியாவும் துதிக்குமே,

யெகோவா நாமத்தையே.

இராப்பகலாய்த் தேவதூதர்

மகிழ்ந்து ஆர்ப்பரிப்பர்.

2. சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள் காட்டும் தேவபண்புகள்.

அழியா அவர் சட்டங்கள்,

கீழ்ப்படியும் அவைகள்.

3. பூமியில் துதிஎழும்ப.

“வேறேஆடு” தேர்ந்திட.

மாசிருஷ்டிகரைச் சேவிக்க.

பிரகாரத்தில் மகிழ.

4. திரள் கூட்டமாக மக்கள்

ஆலயம் வருவார்கள்.

வணக்கத்திற்குரியவர்,

அவரேமா உன்னதர்.