Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்றி செலுத்தும் ஒரு ஜெபம்

நன்றி செலுத்தும் ஒரு ஜெபம்

பாட்டு 45

நன்றி செலுத்தும் ஒரு ஜெபம்

(சங்கீதம் 65:2)

1. அன்புள்ளயெகோவாவே, துதிப்போம்;

பேரர-சரே, உம்மைப்போற்றுவோம்.

ஜெபம்கேட்பவரே வருகிறோம்;

உம்கனிவன்பில் எம்மைவைக்கிறோம்.

குறையில்பலவீனம்காண்கிறோம்;

எம்குற்றம் மன்னிக்க நாடுகிறோம்.

உம்மைந்தன் இரத்தத்தால் வாங்கப்பட்டோம்.

உம்போதனைபெறவாஞ்சிக்கிறோம்.

2. நீர் அழைப்போர்மகிழ்ச்சியடைவர்;

உம்போத-னைக்கூடத்தில்இருப்பர்.

உம்வார்த்தை எம்மைவ-ழிநடத்தும்;

உம்நற்குணம்திருப்தியளிக்கும்;

உம்நீதிவல்லமை அச்சந்தரும்;

உம்தீர்ப்பு நாளில்தொல்லைஅடக்கும்.

இரட்சகரே, உம்ராஜ்-யம்போற்றுவோம்;

அழியாராஜ்யத்தைப்பிரசங்கிப்போம்.

3. உம்கவனிப்பில் மகிழ்ச்சி பொங்கும்.

உம்வணக்-கம்பூமியெங்கும் ஓங்கும்.

ராஜ்யத்தின்கிரீடம் உம்நற்குணமே.

கண்ணீர், சாவு, துக்கம், நோய்நீக்குமே.

பொல்லாப்பை உம்மைந்தன் நீக்குவாரே,

சிருஷ்டிகள் ஆனந்தமாய்ப்பாடுமே.

வெற்றிக்களிப்புடன் சொல்வோம் நன்றி:‘

மகிமையின்ராஜாவுக்குத்துதி!’