Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் யெகோவாவின் சாட்சிகள்!

நாம் யெகோவாவின் சாட்சிகள்!

பாட்டு 113

நாம் யெகோவாவின் சாட்சிகள்!

(ஏசாயா 43:10-12)

1. மரம் கல் தேவர்களை

மக்கள் செய்கின்றனரே.

ஆனால் மெய்தேவனை

தாம் அறியாரே.

வேறுதேவர்கள் காணார்

வருங்கால நிகழ்ச்சி.

தெய்வங்கள் என்ற பாராட்டு வீண்,

ஆதரிக்க இல்லை சாட்சி

(பல்லவி)

2. ‘நீங்கள் சாட்சிகள்’ என்றார்‘

அஞ்சாதீர் வேறுதேவர்;

நான் யெகோவா தேவன்,

கர்த்தர், தலைவர்.

பிறர் நீ அறியும் முன்

நானே மீட்டதறிவாய்,

என்பெயரை எங்கும் அறிவி,

எனக்கு சாட்சி சொல்லுவாய்.’

(பல்லவி)

3. சாட்சி வேலை தேவனை

மேம்படுத்துகிறது.

ஆனால் பழிப்போரைக்

கண்டிக்கிறது.

தேவனிடம் சேருவோம்,

பெறுவர் மன்னிப்பையும்.

சாட்சிபகர்தல்ஈயும் ஜீவன்,

சமாதானம், நம்பிக்கையும்.

(பல்லவி)

யெகோவாவின் சாட்சி நாம்;

தைரியமாய் பேசுவோம் நாம்.

மெய்த் தீர்க்கதரிசி அவரே;

சொல் நிறைவேற்றுவாரே.