Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும்

நாம் விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும்

பாட்டு 144

நாம் விசுவாசமுடையவர்களாய் இருக்கவேண்டும்

(எபிரெயர் 10:39)

1. பலசமயங்கள் தேவன் பேசினார்.

தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார்.

முடிவில் பேசினார் மைந்தன் மூலமே.

செவி சாய்த்தால் அழிவைத் தப்புவோமே.

(பல்லவி)

2. நம் பேச்சு சுயாதீனத்தைக் கைவிடோம்.

பிரசங்கிக்க தைரியத்தையும் கைவிடோம்.

கர்த்தர் பாதை சென்றால் பலனளிப்பார்.

யெகோவா மிகுந்த அருள் காண்பிப்பார்.

(பல்லவி)

3. தேவன் அழிக்கும் வகையார் அல்லர் நாம்.

ஆனால் நம்பிக்கையுடைய மக்கள் நாம்.

விரோதிகள் அநேகர் எதிர்ப்பார்கள்.

நம் விசுவாசத்திற்கில்லை குறைகள்.

(பல்லவி)

பைபிள் தரும் விசுவாசம் கொண்டிருப்போம்;

தேவ போர் தப்ப அதைப் பற்றியிருப்போம்.

அது கிரியை கொண்டிருக்கவேண்டும்,

ஆத்துமாவைக் காப்பதற்கு வேண்டும்.