Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது

நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது

பாட்டு 109

நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது

(சங்கீதம் 37:29)

1. நித்திய ஜீவன்வாக்கு

தந்தார் சர்வவல்ல தேவனே.

பூமியில் பரிபூரணம்,

ஆம், கனவல்லவே.

(பல்லவி)

2. யெகோவாவின் வாக்கு உண்மை.

விரைவில் நிறைவேறும்:

‘சாந்தமுள்ளோர்

இப்பூமியை சுதந்தரிப்பதும்.’

(பல்லவி)

3. அனைத்தும் புதிதாக்கவே;

தேவன் வாக்களித்தாதார்.

புதிய பூமியில் தேவன்

வணங்கப்படுவார்.

(பல்லவி)

4. பரதீஸ் மீண்டும் வருமே;

இயேசு உறுதிசெய்ரே.

மிகுந்த ஆசீர்வாதங்கள்

பனிபோல் கொட்டுமே.

(பல்லவி)

நாம் என்றும் வாழலாம்;

முயற்சி செய்யலாம்.

தேவன் வாக்கு உண்மை;

மெய்யாகும் வார்த்தை.