Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நித்திய ராஜாவே, உம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவீர்!

நித்திய ராஜாவே, உம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவீர்!

பாட்டு 94

நித்திய ராஜாவே, உம் பெயரைப் பரிசுத்தப்படுத்துவீர்!

(எசேக்கியேல் 38:23)

1. யெகோவாவே, நீரே தேவன்,

என்றும் மாறாதிருக்கிறீர்.

அன்பு காட்டி, உம் பெயரைப்

பரிசுத்தப்படுத்தினீர்.

உம் நோக்கம் நித்தியமானது.

உம்செயல் ஞானமுள்ளது.

உம் ராஜ்யமும் சமீபமே.

துன்மார்க்கமும் ஒழியுமே.

2. சர்வலோக சிருஷ்டிகராய்

பூர்வ முதல் இருக்கிறீர்!

உம்பாத படி பூமியில் மக்கள்

மோசத்தைக் காண்கிறீர்.

உம் குமாரனைத் தந்தீரே,

அவராட்சி நிலைக்குமே.

பகைவர் முறிந்தோடவே,

எங்கள் ஜெபத்தைக் கேட்பீரே.

3. உம் தீர்க்கதரிசிகளும்

இரட்சிப்பைப் பிரசங்கித்தார்கள்.

முன்னுரைத்தவை நிகழ,

நாங்கள் அதற்குசாட்சிகள்.

எங்கள் பூமிஅழியாதே,

என்றும் நிலைபெயராதே.

ராஜாவே உம்மாட்சிமையில்

மேசியாவின் ஆட்சி வருமே.