Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகள்—கடவுளிடமிருந்து பெற்ற ஈவுகள்

பிள்ளைகள்—கடவுளிடமிருந்து பெற்ற ஈவுகள்

பாட்டு 164

பிள்ளைகள்—கடவுளிடமிருந்து பெற்ற ஈவுகள்

(சங்கீதம் 127:3, 4)

1. நம் பிள்ளைகள் தேவ ஈவுகள்,

பயிற்றுவிக்கப் பொக்கிஷங்கள்.

பலவான் கையில் அம்பு போன்றும்

இலக்கடைய எய்திட வேண்டும்.

இந்தப் பிள்ளைகள் தேவ ஈவுகள்,

அன்பாய்

‘பிரம்பைக் கையாளுங்கள்,

’ஜெபத்துடன் வளர்த்திடுங்கள்.

2. இளம் இதய உணர்ச்சிகள்

திறமையோடு மொண்டெடுங்கள்.

ராஜ்ய சத்தியம் பதித்திடுங்கள்.

இளவயதில் துவங்குங்கள்;

இதயத்தையே எட்டிடுவீர்கள்,

தேவனை நோக்கி சார்ந்திருங்கள்,

அவர் சொற்களைப்

பொருத்துங்கள்.

3. நாள்தோறும் பிள்ளைகளுடனே

பேச்சுத் தொடர்பு இருந்தாலே.

மனந் திறந்து பேசுவாரே உண்மை

நண்பராய் இருப்போமே.

கோபிக்காதீர்கள்

நன்றாய்ப் பேசுங்கள்.

குற்றஞ் சாட்டப்படாதிருப்போம்,

அம்புகள் கவனமாய்எய்வோம்.

4. பிள்ளைகள் ஒரு சுதந்தரம்,

அவர்கள் தேவனுக்கே சொந்தம்.

சரியானவை கற்பியுங்கள்,

நற்கனிகளாய் இருப்பார்கள்.

கற்றிடுவாரே,

எதிர்பார்ப்போமே.

தேவனை நம்பி வளர்ப்போமே,

பிள்ளைகளோடு துதிப்போமே.