Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளுதல்

பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளுதல்

பாட்டு 90

பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளுதல்

(ஏசாயா 2:3)

1. பேரரசர் யெகோவாவே,

சத்தியம் கொடுக்கப்பட்டதே.

ஒளி பிரகாசிக்க,

மக்கள் திரண்டிருக்கின்றனரே.

2. சமாதான ஊழியருக்கு

அதிகரிப்பின் நேரமே.

நீரே தேவன் என்று உம்மைத்

தொழுது கொள்கிறார்களே.

3. யுத்தத்தைக் கற்காத மக்கள்

ஊழியத்தை முன் வைக்கின்றனர்.

தேவபயமுடையோராய்ச்

சட்டம் பின்பற்றுகின்றனர்.

4. ராஜ்ய ஆட்சி செயல்பட

உம்நாளிலே மகிழ்கிறோம்!

உம்குமாரன் ராஜாவானார்

மகிழ்ச்சியில் பாடுகிறோம்.