Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகிழ்ச்சிப் பாட்டு

மகிழ்ச்சிப் பாட்டு

பாட்டு 208

மகிழ்ச்சிப் பாட்டு

(வெளிப்படுத்துதல் 11:15)

1. எக்காளம் ஊத, மகிழ்ச்சிபொங்க,

ராஜ மகன் ஆட்சி ஏற்றாரே.

கைத்தாளம் கேட்க,

உடை ஜொலிக்க பூமியெங்கும் கேட்பதிதுவே:

(பல்லவி)

2. பிரசங்கித்தலால்,

நற்போதனையால் யெகோவாவின் பக்கம்சேர்ந்தனர்.

இவர்கள் கூடகளிகூர்ந்திட

எவ்விடமும் பாடுகின்றனர்!

(பல்லவி)

3. தேவமக்களை சகோதரரை

பாசத்துடனே நடத்துவோம்.

யெகோவாதேவனே நல்லதேவன்.

அவரையே போற்றிப்பாடுவோம்.

(பல்லவி)

இதோகயெகோவாவின் நாள். (மகிழுவீர்)

ராஜ்யம் சமிபமே (பூரிப்பீர்)

உயிருள்ளதெல்லாம் (மகிழும்)

தேவனைப் போற்றிப்பாடுமே

“எம்இரட்சிப்பின் மகிமை உமக்கும்

எங்கள் ராஜாகிறிஸ்தேசுவுக்கும்”