மனிதவர்க்கத்தின் யூபிலி நம்பிக்கை
பாட்டு 7
மனிதவர்க்கத்தின் யூபிலி நம்பிக்கை
1. சிருஷ்டியின்பாவ வேதனை.
இல்லையோ நம்பிக்கை.
ஓர் ஓய்வுநாள் சீக்கிரம் வரும்,
விடுதலைகிட்டும்.
2. சிருஷ்டிக்கு விடுதலையை,
ஓர்யூபிலி ஓய்வை
இயேசு கொண்டு வருவாரே.
தேவாணை இதுவே.
3. கிறிஸ்துவின் ஆட்சி மூலமே,
தேவன் மாற்றுவாரே.
கட்டுகள் அவிழ்த்திடுமே,
அம்மாயூபிலியே.
4. இந்நம்பிக்கையைச் சாட்சிகள்
அறிவிக்கிறார்கள்.
ஜெபத்திற்கான பதில்கள்
எதிர் பார்க்கிறார்கள்.