Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதவர்க்கத்திற்கு பைபிளின் நம்பிக்கை

மனிதவர்க்கத்திற்கு பைபிளின் நம்பிக்கை

பாட்டு 23

மனிதவர்க்கத்திற்கு பைபிளின் நம்பிக்கை

(ரோமர் 12:12)

1. நாட்கள் இதோ, இருண்டது.

இல்லை சிருஷ்டிப்புக்கு, நல்ல எதிர்பார்ப்பு.

நம்பிக்கையும் இழந்ததே,

முடிவு சமீபமே.

பைபிள் நல்நம்பிக்கை தருகிறது.

ராஜ்யம் சமீபம், அத்தாட்சிகள் உண்டு.

கண்ணீர்யாவையும் தேவன் துடைப்பாரே.

நிமிர்ந்துபார்த்து அஞ்சிடவேண்டாமே.

2. அச்சவாழ்க்கை, இருண்டதே.

மறுப்பு இல்லையே, மரிக்கின்றனரே.

யாரும் மீட்க முடியாதே.

செய்வதெல்லாம் மாயையே.

பைபிளிலே உண்டு மரித்தோருக்கு

உயிர்த்தெழுதலின் ஓர் எதிர்பார்ப்பு.

ஜீவஊற்றுகட்கு நடத்துவாரே.

யெகோவா சொன்னநற்செய்தி இதுவே.

3. மனிதர்கள் கர்வங்கொண்டு,

தேவனைப்பழித்து, பாவத்திலே ஆழ்ந்து.

சாத்தானுக்குக் கீழ்ப்பட்டனர்.

எவ்விடத்தும் துன்மார்க்கர்.

ஆனால் பைபிள் சுட்டிக்காட்டுகிறது

யெகோவா தேவனின் நியாயத்தீர்ப்புக்கு.

துன்மார்க்கத்தை என்றும் அழித்திடுமே.

சாந்தமுள்ளோர் பூமியில் மகிழ்வாரே.