Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் பக்கம் நிலைநிற்கை எடுங்கள்!

யெகோவாவின் பக்கம் நிலைநிற்கை எடுங்கள்!

பாட்டு 143

யெகோவாவின் பக்கம் நிலைநிற்கை எடுங்கள்!

(யாத்திராகமம் 32:26)

1. பொய்மத பாத்திரம் பானம் பண்ணினோம்.

உள்ளத்திலே குழம்பியோரானோம்.

தேவராஜ்யத்தின் நற்செய்தி கேட்டோம்.

உள்ளத்திலே பூரித்தோம் (பூரித்தோம்).

(பல்லவி)

2. தேவனை முழுள்ளத்தால் சேவிப்போம்.

அவர் சத்தியங்களை அறிவிப்போம்.

தேவனைப் போற்றுதற்குதவுவோம்.

தேவன் பேரைப் போற்றுவோம் (போற்றுவோம்).

(பல்லவி)

3. பிசாசின் செயலுக்கு அஞ்சிடோம்.

யெகோவா காப்பாரே என்றறிவோம்.

அவை அநேகம், நாமோ சிலரே.

தேவன் பலம் ஈவாரே (ஈவாரே).

(பல்லவி)

யெகோவா பக்கம் சேர்;

அவர் இன்பத்தில்.

என்றுமே கைவிடார்;

செல் வெளிச்சத்தில்.

நித்தியசமாதானசெய்தி

சொல்வீரே.

தேவாட்சி பெருகும்,

அதைப் பார்ப்பீரே.