Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!

யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!

பாட்டு 105

யெகோவாவின் முதற்பேறானவரைப் போற்றுங்கள்!

(எபிரெயர் 1:6)

1. முதற்பேறான அவர்,

துதிக்குரியவர்.

ஆதிமுதலிருந்தார்,

கீழ்ப்படிந்து வந்தார்.

சிருஷ்டிப்பு அனைத்துமே

கிறிஸ்தேசு மூலமே.

தேவமேன்மை சொன்னவர்,

தேவவார்த்தை அவர்.

2. தேவனின்சாயல் அவர்,

தன்னலமற்றவர்.

சமமாயிருத்தலை

விரும்பவுமில்லை.

தேவன்மகிமைப்பட,

ஜீவனை தந்திட,

தாழ்மைரூபம் எடுத்தார்;

பூமியில் பிறந்தார்.

3. தேவனின் ஊழியராக,

தேவனைத் துதிக்க

கிறிஸ்து மகிமைப்பட்டார்;

உயர்த்தவும் பட்டார்.

அர்மகெதோனில் காப்பார்,

தேவமக்கள் காப்பார்.

எதிரிகள் வெல்லுவார்.

சமாதானம் ஈவார்.

4. தேவமகன் போற்றுங்கள்!

ராஜ்யத்தைப் போற்றுங்கள்.

வீடுவீடாய் செல்லுங்கள்,

சத்தியம்விடாதீர்கள்

பிறருக்குதவுங்கள்,

உற்சாகம் கொடுங்கள்.

முதற்பேறான அவர்

துதிக்குரியவர்.