Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

பாட்டு 103

யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

(சங்கீதம் 55:22)

1. கர்த்தாவே, என்ஜெபம்கேட்பீர்.

உம்முகம் மறைக்காதீர்.

கவனிப்பீர், பதில்சொல்வீர்,

என் கவலை நீக்குவீர்.

(பல்லவி)

2. புறாபோல் சிறகு பெற்றால்

நான் பறப்பேன் அவற்றால்.

துஷ்டரில்லா இடத்திற்கு,

விலக்கும் தீ நாவிற்கு.

(பல்லவி)

3. யெகோவா, நான் அழைப்பவர்,

உன்னதத்தில் உள்ளவர்.

எதிர்ப்பில் சாந்தி தருவார்,

என்னையும் மீட்டருள்வார்.

(பல்லவி)

யெகோவா மேல் பாரம்போடு,

அவர் பெலன் பெற்றிடு.

உன்னைத் தள்ளாடவொட்டாரே;

ஆம், நிலைக்கச் செய்வாரே.